அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Saturday, March 23, 2013

2012 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன் வரும்!

2012 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.என்.என்.ஜெ.புஸ்பகுமார தெரிவித்தார்.

எனினும் பெறுபேறு வெளியிடப்படும் உறுதியான திகதி இன்னும் குறிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

பரீட்சை பெறுபேறுகளை வெளிடுவதற்கான இறுதிகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

பரீட்சை இடம்பெற்ற காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் பெறுபேறுகள் தாமதமாகக் காரணம் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.என்.என்.ஜெ.புஸ்பகுமார தெரிவித்தார்.