பெறுபேறுகளை வெளியிடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சா/த பரீட்சை இடம்பெற்ற போது ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீள் பரீட்சை நடைபெற்றதால் பெறுபேறு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்