
இலக்கம் 177,நாவல வீதி , நாரஹேன்பிட்டியிலுள்ள அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் இந்த பெறுபேறுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.
அவ்வாறே இலங்கை வெளிநாட்டு ச் சேவையின் iiiஆம் தரத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளும் வெளிவந்துள்ளதாக திணைக்களம் மேலும் அறிவிக்கின்றது.