2012ம் ஆண்டு நடைபெற்ற சட்டக்கல்லூரி தேர்வுக்கான பரீட்சையில் முறைக்கேடுகள் நிகழ்ந்ததை தொடர்ந்து வெட்டுப்புள்ளிகளை குறைக்க சட்டக்கல்லூரி நிர்வாகம் தீர்மானித்தது.
இதன் மூலம் சட்டக்கல்லூரிக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை 309 இலிருந்து 551 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.