அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Sunday, March 3, 2013

சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்!!!

சிங்கள மொழியின் மூலம் சமஸ்கிருதம் என்றாலும்கூட வடக்கு/கிழக்கு இலங்கையை ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலும், 2000 ஆண்டுகளாக இலங்கைத் தீவின் அரசாட்சி மொழிகளாக இரண்டும் இருப்பதாலும், பல வருடங்கள்பாண்டிய/சோழ பேரரசின் கீழ் இருந்ததாலும் பல தமிழ் வார்த்தைகள் அப்படியே சிங்களத்தில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது தமிழ் சொல்லின் கடைசி எழுத்தில் அ(யா) சேர்த்தால்போதும் – அது சிங்களம்.

அம்மா- அம்மே (மலையாள அம்மேதான்!)
அக்கா – அக்கே
மச்சான் ௦- மஸ்சினா
அண்ணா- ஐயா
அப்பா – தாத்தா
ஆச்சி – ஆச்சி
மாமா – மாமா
இலக்கம் – இலக்கம
அங்கம் – அங்க
அங்கூரம் – அங்குர
அங்கம்/பிரிவு – அங்ஸய
வீதி -வீதி
இரட்டை – இரட்ட
வாகனம் – வாகனய
உதாரணம் – உதாரணய
முதலாளி – முதலாளிய
குடை – குடைய-
கடை -கடைய
அப்பம் – ஆப்ப
இடியப்பம் – இதியாப்ப
வடை – வடே
தினம் – தினய
காலம் – காலய
வருடம் – வர்ஸய
சரீரம் – சரீரய
இடம் – இடம
மூலஸ்தானம் – மூலஸ்தானய
ஸ்தானம் -ஸ்தானய
ஆகாரம் – ஆகாரய
நீர்/ஜலம் – ஜலய
சக்தி – சக்திய
உச்சம் – /உஸ
விசேடம் – விஷேச
கல் – கல்

இரசாயனம் – ரசாயன
திரவியம் – திரவ்ய
வர்ணம் – வர்ண
சாதி – ஜாதிய
பொது – பொது
பெரிய/மா – மா
வீரர் – வீரு
மக்கள் /ஜனம்/சனம் – ஜனதாவ
சமாதானம் – சமாதான
சீனி – சீனி
அவசியம் – அவஷ்ய
யுத்தம்- யுத்தய
நீதி -நீதிய
அநீதி – அநீதிய
அகாலம் – அகால
வனம் – வனாந்தரய
பிரதான – பிரதான
முதல் – முல்
பிரகஸ்பதி(வியாழன்) -பிரகஸ்பதின்தா
சாகரம் (கடல்) – சாகர/முகுத
வர்த்தி/அரசன் – வர்த்தனா
பிரசித்தம்/ அறிவிப்பு(விளம்பரம்) – பிரசித்த
நடத்துதல் – நடத்துகரனவா
நிர்மாணித்தல் – நிர்மாணகரனவா
பாவித்தல் – பாவிதாகரனவா
கதை – கதா
ஆதாயம் – ஆதாயம
இலாபம் – இலாபய
கபடம் – கபடிய
பாஷை/மொழி – பாஷா
காரியாலயம்/பணிமனை -கார்யாலய
வித்தியாலயம்(வித்தை + ஆலயம்) – வித்யாலய
கோயில் – கோவில
விரோதம் – விரோத
பக்கம்/ அணி/கட்சி – பக்‌ஷய
நரி – நரியா
சிங்கம்/அரிமா – சிங்கயா