விவசாயத் திணைக்களம்
விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்புளோமா கற்கை நெறி - 2014/2016
இலங்கை விவசாயக் கல்லூரிகளில், 2015/2017 ஆம் ஆண்டிற்கான விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கு அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப்பத்திரங்கள் கோரப்படுகின்றன
மேலதிக விபரங்களுக்கு 25-04-2014 வர்த்தமானியை பார்க்கவும்