
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பாடவிபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை தாம் கடமையாற்ற விரும்பும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாடவிபரங்களையும் விண்ணப்பப் படிவங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவம் கோரப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு http://www.dailynews.lk/2001/pix/GazetteT12-10-25.pdf என்ற இணைத்தளத்தினைப் பார்வையிடவும். |