
நடந்து முடிந்த ஐந்தாம் அண்டு புலைமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி சிங்கள பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி ஆண்கள் பாடசாலையான ரோயல் கல்லூரி - 183 புள்ளிகள்
விசாக பெண்கள் பாடசாலைக்கு - 183 புள்ளிகள்
ஹொரணை தக்ஷிலா கலவன் பாடசாலை - 170 புள்ளிகள்
(அத தெரண தமிழ்)