
கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:
ஆண்கள் பாடசாலை:-
டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரி கொழும்பு - 168
புனித மைக்கல் கல்லூரி மட்டக்களப்பு - 160
ஆர்.கே.எம். ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயம் திருகோணமலை - 156
இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் - 150
ஹாட்லிக் கல்லூரி பருத்தித்துறை - 150
மகளிர் பாடசாலை:-
பதியூதீன் மகளிர் மகா வித்தியாலயம் கண்டி - 166
வின்ஷன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மட்டக்களப்பு - 162
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி திருகோணமலை - 160
மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை - 159
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை யாழ்ப்பாணம் - 155
சென்.மேரிஸ் கல்லூரி திருகோணமலை - 149
கலவன் பாடசாலை:-
ஸாஹிரா மத்திய மகா வித்தியாலயம் மாவனல்ல - 163
பதுரியா மத்திய மகா வித்தியாலயம் மாவனல்ல - 159
ஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரி ஹட்டன் - 157
அலிஹார் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏறாவூர் - 152
கேம்பிரிஜ் தமிழ் வித்தியாலயம் கொட்டகலை - 151
முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் சம்மாந்துறை - 151
அல்.மின்ஹாஜ் மத்திய மகா வித்தியாலயம் ஹப்புகஸ்தலாவ - 150
கொக்குவில் இந்து வித்தியாலயம் - 150
கெக்குணுகொல்லவ முஸ்லிம் மகா வித்தியாலயம் - 149
மீரா மகளிர் மகா வித்தியாலயம் காத்தான்குடி - 148