
பரீட்சைகள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவு செய்யப்பட பேராசிரியர்கள் மூவரே குறித்த சேவைகளின் பொருட்டு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பாடசாலையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.