
கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டக் கல்லுரி அனுமதிப் பரீட்சை எழுதி கல்லுரிக்கு தெரிவான மாணவர்களை பதியும் நடவடிக்கையே ஒரு வாரம் பிற்போடப்பட்டுள்ளது.
இம்மாணவர்களை பதியும் நடவடிக்கை நாளை இடம்பெறவிருந்த நிலையிலேயே பிற்போடப்படடுள்ளதாக சட்டக்கல்லூரி அதிபர் அத தெரணவிடம் தெரிவித்தார்.