அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Wednesday, April 10, 2013

கிழக்கு பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

(ஏக்கூப் பைஸல்)

கிழக்கு மாகாணத்தித்தில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள 2013.02.16 ஆம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகி உள்ளன. மேலும் கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழு பரீட்சைக்கு தோற்றிய அனைத்து பட்டதாரிகளுக்கும் பெறுபேற்றினை அனுப்பிவைத்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய 6800 பட்டதாரி விண்ணப்பதாரிகளில் 450 பட்டதாரி ஆசிர்களை கிழக்கு மாகாண பாடசாலைகள் உள்ள வெற்றிடங்களுக்கு அமைவாக பட்டதாரி ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள நேர்முகப் பரீட்சை நடைபெற்றுள்ளது.
thanks to jaffnamuslim