அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Monday, December 3, 2012

9 ஏ சித்தி பெற்ற மாணர்களுக்கு

முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்க ஏற்பாட்டில் மாணவர்கள் கௌரவிப்பு விழா (படங்கள்)

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)   

முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் 5வது வருடமாக நடாத்தப்படும்  க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்  9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  கடந்த ஞாயிற்றுக்கிழமை(02) பம்பலப்பிட்டி  முஸ்லிம் மகளீர் கல்லூரியில் சங்கத்தின் தலைவர் அஹமட் முனவ்வர் தலைமையில் நடைபெற்றது.

விஷேட அதிதியாக கலந்து கொண்ட சிங்கப்பூர் புதிய நிலா தமிழ்  பத்திரிகையின்  பிரதம ஆசிரியரும், சிங்கப்பூர் தமிழ் நாடு நற்புறவுச் சங்கத்தின் துணைத்தலைவரும், இலக்கிய ஆர்வலரும், சிங்கப்பூர் நாணய மாற்றுச் சங்கத்தின் தலைவருமான எம். ஸெய்யத் ஜஹாங்கீர்  கலந்து கொண்டார்.

9 ஏ சித்தி பெற்ற மாணர்களுக்கு அதிதிகாளால் விருதுகள் பணப்பரிசுகள் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன் குழுக்கள் அடைப்படையில் 10 மாணவர்கள் உம்மா கடமையை நிறைவேற்ற செல்வதற்கான உதவிகளும் வழங்கபட்டது.

ஆத்துடன் கண்பார்வையற்ற நிலையில் க.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ சித்திகளை பெற்ற சிங்கள மாணவியும் விருதும் பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

பிரதம அதிதி டொக்டர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் திருமதி அமீனா முஸ்தபா, கல்லூரி அதிபர் கஜர்ஜான் மன்ஸூர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்,  சங்க போசகர்  எம்.எஸ்.எச் முஹம்மட், சங்க தலைவர் அஹம்மட் முனவ்வர் டொக்டர் எம்.எஸ்.அனீஸ், பொதுச் செலாளர் எஸ்.எம்.ஹிஸாம், கலாநிதி யூசுப் கே மரைக்கார் உட்பட பல பிரமுகர்கள்; கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் க.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பெறமதியான பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. 

9 ஏ சித்தி பெற்ற மாணர்களுக்கு

முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்க ஏற்பாட்டில் மாணவர்கள் கௌரவிப்பு விழா (படங்கள்)

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)   

முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் 5வது வருடமாக நடாத்தப்படும்  க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்  9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  கடந்த ஞாயிற்றுக்கிழமை(02) பம்பலப்பிட்டி  முஸ்லிம் மகளீர் கல்லூரியில் சங்கத்தின் தலைவர் அஹமட் முனவ்வர் தலைமையில் நடைபெற்றது.

2011 இல் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான...

பல்கலை. வெட்டுப் புள்ளி இம்மாத இறுதியில் வெளியிடப்படும்.
பல்கலைக்கழக அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளி இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்வேறு கற்கை நெறிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வு பரீட்சை பெறுபேறுகளை டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.

தேர்வு பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகி பத்து நாட்களிற்குள் வெட்டுப் புள்ளிகளை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த மாத இறுதிக்குள் பல்கலைக்கழக தெரிவுக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும் என பேராசிரியர் காமினி சமரநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.