அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Thursday, February 25, 2016

2016 இன் சகல போட்டி பரீட்சையின் எதிர்பார்க்கை வினாக்கள்!


2016 இன் சகல போட்டி பரீட்சையின் எதிர்பார்க்கை வினாக்கள்!
01. இன்று உலகில் எதிர்க்கொண்டுள்ள சுற்று சூழல் பாதிப்பு எது?
புவி வெப்பமாதல்
02. 2018 இலங்கையுடன் போட்டியிட்டு வென்ற அவுஸ்திரேலியாவில் common wealth போட்டி நடைப்பெற  உள்ள நகரம் எது?
கோல்கோஸ்ட்
03. கிழக்கு மாகாணத்தில் சனத்தொகை கூடிய இடம்?
காத்தான்குடி
04. இலங்கையில் எல்லாள மன்னன் ஆட்சி செய்த வருடங்கள் எத்தனை?
44 வருடங்கள்
05.உளவியலின் தந்தை யார்?
சிக்மன் பிரைன்
06.ஜெயலலிதாவின் கட்சி எது?
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அதிமுக)
07.இலங்கையில் பௌத்த கலைகள் பற்றி ஆராய்ந்த தமிழ் அறிஞர் யார்?
ஆனந்த குமார சுவாமி
08.நாவலர் காலத்தில் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடுப்பட்டவர்?
சித்திலெப்பை
09.இந்தியாவின் வெண்மை புரட்சி எது?
பால் உற்பத்தி பெறுக்கம்
10.கதகளியின் தாயகம் எது?
கேரளா
11.பில்கேட்ஸ் யார்?
microsoft இன் நிறுவனர்.
12.இராமாயணத்தை எழுதியவர் யார்?
வால்மிகி(வான்மிகி)
13.ஆணையிரவு- பரந்தனில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் யாது?
உப்பு உற்பத்தி
14.அமில மழை என்றால் என்ன?
PG7 இலும் குறைந்தது
15.பல மில்லியன் மக்கள் பட்டினியால் வாடும் ஆபிரிக்க நாடு எது?
சோமாலியா
16.இலங்கையின் தற்போதைய சபாநாயகர் யார்?
கரு ஜெயசூரிய
17.ஐரோப்பியாவின் விளையாட்டு மைதானம் எது?
சுவிஸர்லாந்து
18. நவீன காந்தி எனப்படும் ஊழலுக்கு எதிராக போராடுபவர்?
அன்னஹசாரே
19.இப்பொழுது உலகின் மிக வேகமான மனிதர் யார்?
உசைன் போல்ட்
20.செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவர் யார்?
ஹென்றி டுனாட்
21.அகதிகளுக்கு உதவுகின்ற ஐக்கிய நாடுகள் முகவர் நிலையம் யாது?
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் ஆலயம்
22.17 வது  சார்க் மாநாடு நடைப்பெற்ற இடம் எது?
நேபாளம்
23.விண்வெளிக்கு முதன் முதலில் சென்றவர் யார்?
யூரிககாரின்
24.புராதான இலங்கை தேசப்படத்தை வரைந்த பெருமைக்குறியவர் யார்?
தொலமி
25.வட இந்தியாவில் இந்து சமயத்திற்காக பாடுபட்டவர் யார்?
ஆறுமுகநாவலர்

26) Pope John Paul II இன் இயற் பெயர் என்ன?
Karol Jozej Wojtyla.
27) Pope John Paul II எத்தனை வருடங்கள் பாப்பரசராக இருந்தார்?
26 வருடங்கள்.
28) Pope John Paul II எத்தனையாவது வயதில் மரித்தார்?
84 வயதில்.
29) ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?
பதினாறாவது.
30) John Kennedy அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?
முப்பத்து ஐந்தாவது.