அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Monday, December 3, 2012

2011 இல் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான...

பல்கலை. வெட்டுப் புள்ளி இம்மாத இறுதியில் வெளியிடப்படும்.
பல்கலைக்கழக அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளி இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்வேறு கற்கை நெறிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வு பரீட்சை பெறுபேறுகளை டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.

தேர்வு பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகி பத்து நாட்களிற்குள் வெட்டுப் புள்ளிகளை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த மாத இறுதிக்குள் பல்கலைக்கழக தெரிவுக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும் என பேராசிரியர் காமினி சமரநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

2011 இல் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான...

பல்கலை. வெட்டுப் புள்ளி இம்மாத இறுதியில் வெளியிடப்படும்.
பல்கலைக்கழக அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளி இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Sunday, December 2, 2012

பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். நாமும் நமது பங்கிற்கு எப்படி படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த இருக்கிறோம். அரசு சலுகை சரிவர கிடைக்காமல் தங்கள் பிள்ளைகளை பல சிரமங்களுக்கிடையில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்களுக்காகவும் , மாணவ, மாணவியருக்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறோம். கவனமாக படியுங்கள்.