
இதே வேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் பயன்படுத்தப்படவிருக்கும் 20 பாடசாலைகள் திங்களன்று திறக்கப்படமாட்டாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க ரமழான் நோன்பு விடுமுறைக்காக மூடப்பட்டிருந்த முஸ்லிம் பாடசாலைகள் கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி மீண்டும் திறக்கப்பட்டு விட்டது.