நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று 05ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு மூடப்படும் முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணை ஆரம்பத்திற்காக ஆகஸ்ட் 12ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.