கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஜின்னா புலமைப் பரிசிலிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதர (சாதாரன தரம்), கல்விப் பொதுத் தராதர (உயர் தரம்) மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த புலமைப்பரிசிலிற்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்த புலமைப்பிரிசிலிற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி மே 28ஆம் திகதியாகும்.http://www.pakistanhc.lk/jinnah-scholarship/என்ற இணையத்தள முகவரியிலிருந்து இதற்கான விண்ணப்பத்தினை பெற முடியும்.