(ஆண்கள் பிரிவு)
கெகுணகொல்ல குருநாகல்
0/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு
ஷரீஆ மற்றும் பட்டப்படிப்புக்கான ஓர் அரிய வாய்ப்பு
05 வருட கற்கை நெறி 05 விஷேட துறைகள்
1. இஸ்லாமிய ஷரீஆக் கல்வி, அல் ஆலிம் (ஷேய்க் பட்டம்)
2. A/L,GAQ,BA கற்கை நெறி (கலை பட்டதாரி) பேராதெனிய மற்றும் திறந்த பல்கலைகழகங்கள்.
3. மொழித்திறன் (அரபு, ஆங்கிளம், தமிழ், சிங்களம்)
4. வெளிக்கள பாட விதானங்கள் (கல்வி முகாம், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள்)
5. விஷேட டிப்ளோமாக்கள் (இஸ்லாமிய வங்கியியல், கணினி , ஊடகத்துறை)
தகைமைகள்
அல்குர்ஆனை சரளமாக ஓதத்தெரிந்திருத்தல்,
க.பொ.த.(சாஃத)பரீட்சையில்சித்தியடைந்து க.பொ.த.(உஃத) கலைப்பிரிவில் கற்பதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்.
08 வது வருட அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை: 2013 மே 05 மற்றும் 12 ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் காலை 09.00 மணி முதல் 02 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
எடுத்துவரவேண்டிய ஆவணங்கள் O/L Result, NIC
மேலதிக விபரங்களுக்கு: 0777171624, 0372247616