தேசிய கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகள் 2,700 பேருக்கு பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பமாகும் போது நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
சிங்களம், ஆங்கிலம், விஞ்ஞானம், உடற்கல்வி ஆகிய நான்கு பாடங்கள் தொடர்பாக புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் வெற்றிடங்கள் நிலவும் தேசிய மற்றும் மாகாண சபைகளின் பாடசாலைகளுக்கு அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். அது சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.