இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய பணிமனை கல்முனைப்பிராந்தியத்திலுள்ள கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மதியுரைஞர்கள் குழுக்கூட்டம் கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் நடைபெற்றது அங்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் விளக்கமளிப்பதையும் மனித உரிமைகள் அணைப்பாளர் எம்.எம்.சறூக் உரையாற்றுவதையும் குழுவினரையும் படங்களில் காணலாம்.