!--
Undergraduate Scholarships offered under the Macao Foundation Scholarships, Close on 16.03.2017 Download-->
China, Direct Scholarships, Youth of Excellence Scheme 2017, close on 20.03.2017 Download
Turkey, Direct Scholarships, Undergraduate Scholarships Programme 2017/18, close on 31.03.2017 Download
!--
Brunei, Darussalam Postrgraduate Scholarships, Academic Year 2017/18, Close on 17.03.2017 Download!--
!--
Brunei, Darussalam Undergraduate...
Saturday, March 18, 2017
Friday, March 17, 2017
இலங்கை வெளிநாட்டு சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2016 (2017)
Friday, March 17, 2017
News
இலங்கை வெளிநாட்டு சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2016 (2017)25 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றனகல்வி/ தொழில்சார் தகைமைகள் :-* இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக மொன்றில் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.அல்லது* இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்வேண்டும்.அல்லது* இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள்...
சட்டக்கல்லூரி 2018 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள்
Friday, March 17, 2017
EDU NEWS
சட்டக்கல்லூரி 2018 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முடிவுத்திகதி - 31.03.2017
வயது - 17 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.தகமை- உயர்தரப்பரீட்சையில் 3 பாடங்களிலும் சித்தி அல்லது பழைய பாடத்திட்டமெனின் 4 பாடங்களில் சித்தியுடன் சாதராண தரப்பரீட்சையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமைச்சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
ஆட்சேர்ப்பிற்கான பரீட்சை1) பொது அறிவு மற்றும் நுண்ணறிவு2) மொழித்திறமைஇவற்றில் ஓர் பாடத்தை ஆங்கிலத்தில் தோற்றுதல்...
Subscribe to:
Posts (Atom)
