சட்டக்கல்லூரி 2018 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முடிவுத்திகதி - 31.03.2017
வயது - 17 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
தகமை- உயர்தரப்பரீட்சையில் 3 பாடங்களிலும் சித்தி அல்லது பழைய பாடத்திட்டமெனின் 4 பாடங்களில் சித்தியுடன் சாதராண தரப்பரீட்சையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமைச்சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.