க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நாடளாவிய ரீதியில் 78 பாடசாலைகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Saturday, December 22, 2012
O/L விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.
Saturday, December 22, 2012
News