2012ம் வருடத்துக்கான மேற்படி புலமைபரிசிலின் பின்வரும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
01.Quranic Science & Islamic Studies (علوم القرآن والدراسة الإسلامية)
02. Dawah & Islamic Studies (الدعوة والدراسة الإسلامية)
03. Computer Science & Engineering (CSE)
04. Elacronic & Telecommunication Engineering (ETE)
05. Elecrical & Electronic Engineering (EEE)
06. Pharmacy
07. Law (LLB)
08. English Language & Literature (ELL)
விண்ணப்பிப்பதற்கான தகுதி:-
G.C.E (A/L) பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி அல்லது விண்ணப்பிக்கும் கற்கை நெறியில் உயர் டிப்லோமா சான்றிதல் பெற்றிருத்தல்.
விண்ணப்ப படிவம் பெறும் இடம்:-
WAMY OFFICE, COLOMBO
விண்ணப்ப முடிவுத்திகதி 13.07.2102.
நேர்முகப்பரீட்சை 14.07.2012.
மேலதிக தகவல்களுக்குwww.wamysri lanka.com Br. Shafi 0114-616652.
Information: Irshath (As-Sharqee)
International Islamic University Chittagong