அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே


பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Friday, November 30, 2012

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை..

1ஆம், 8ஆம் திகதிகளில்
ஆட்பதிவுத் திணைக்களம் திறப்பு

clearclearRegisration of Persons Department Imagesக.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன்கருதி நாளை டிசம்பர் மாதம் 01 ஆம் மற்றும் 08 ஆம் திகதிகளில் வரும் சனிக்கிழமை நாட்களில் ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமென திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,மேற்படி பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள சில பாடசாலை அதிபர்கள் இதுவரையும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் வார நாட்களுக்கு மேலதிகமாக எதிர்வரும் சனிக்கிழமை நாட்களிலும் ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும்.

இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் 16 வயதை பூர்த்திசெய்த சகலருக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இதுவரையில் தேசிய அடையாள அட்டையைப் பெறாத அல்லது கிடைக்கப் பெற்ற அடையாள அட்டையில் ஏதேனும் தவறுகள் காணப்படுமாயின் 0112508022, 0112583122, 0112585043 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தேவைகளை பூர்த்திசெய்யுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை..

1ஆம், 8ஆம் திகதிகளில்
ஆட்பதிவுத் திணைக்களம் திறப்பு

clearclearRegisration of Persons Department Imagesக.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன்கருதி நாளை டிசம்பர் மாதம் 01 ஆம் மற்றும் 08 ஆம் திகதிகளில் வரும் சனிக்கிழமை நாட்களில் ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமென திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

Saturday, November 24, 2012

தென்கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட நூலகத்தில்...

விழிப்புணர்வுக் கருத்தரங்கும், கண்காட்சியும்!


-எம்.வை.அமீர்-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான நூலகம் கடந்த 20.11.2012 இல் விழிப்புணர்வுக் கருத்தங்கு ஒன்றினை ‘திறந்த அணுகுகை’ (OPEN ACCESS) என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தது. 
இக்கருத்தரங்கின் நோக்கம் திறந்த அணுகுகை கொள்கை சம்மந்தமாக பிரயோக விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள், ஆய்வாரள்களுக்கு விழிப்பூட்டுவதுடன் தமது ஆய்வுக்கட்டுரைகளை திறந்த அணுகுகை கொள்கையுடைய வெளியீடுகளில் வெளியிடத் தூண்டுவதும், திறந்த அணுகுகை சுவடிகளில் தங்களுடைய ஆய்வுக்கட்டுரைகளை களஞ்சியப்படுத்துவதனை தூண்டுவதுமாகும்.

இதன்மூலம் ஆய்வாளர்களுடைய ஆய்வு முடிவுரை எந்தவிதத் தடைகளுமின்றி ஏனையோர்கள் வாசித்துப் பயன்பெறவும், குறித்த ஆய்வுகளுக்கான வருகை இடம் மேற்கோள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. மேலதிகமாக தகவல்தள ஆய்வுகளின்படி பல்கலைக்கழகங்களை தரப்படுத்தும் போது எங்களுடைய பல்கலைக்கழகத்தின் இடத்தினை உலகிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் அட்டவணையில் முன்னுக்கு கொண்டு வரலாம் என்பதும் உணர்த்தப்பட்டது. எமது பல்கலைக்கழகத்திற்கு ஓர் இலத்திரனியல் சேமிப்பிடம் ஒன்று அவசியம் என்றும், இதன் உருவாக்கத்திற்கு விஞ்ஞான பீடத்தின் ஒத்துழைப்பு நூலகத்திற்கு அவசியம் என்றும் கலந்துரையாடப்பட்டது.

பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி, விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், சிரேஷ்ட, உதவி நூலகர்கள் போன்றோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். வளவாளர்களாக ஜனாப்.எம்.எம்.றிபாயுடீன், நூலகர், தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஜனாபா.எம்.எம்.மஸ்றூபா சிரேஷ்ட உதவி நூலகர், விஞ்ஞான நூலகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விஞ்ஞான நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிறு நூற்சேர்க்கைகள், அகராதிகள், பொது கலைக்களஞ்சியம், விசேட கலைக்களஞ்சியங்கள் என்ற தலைப்பிலான கண்காட்சியை கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனா, பீடாதிபதி, பிரயோக விஞ்ஞான பீடம் திறந்து வைத்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட நூலகத்தில்...

விழிப்புணர்வுக் கருத்தரங்கும், கண்காட்சியும்!


-எம்.வை.அமீர்-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான நூலகம் கடந்த 20.11.2012 இல் விழிப்புணர்வுக் கருத்தங்கு ஒன்றினை ‘திறந்த அணுகுகை’ (OPEN ACCESS) என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தது. 

Friday, November 23, 2012

உலகின் வேகமான அதி வேக சுப்பர் கணனி அமெரிக்காவிடம்!

உலகின் அதி வேக சுப்பர் கணனியை ( Super Computer ) கொண்ட நாடு என்ற பெருமை தற்போது அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது.


அதிவேக சுப்பர் கணனியைக் கொண்ட நாடு என்ற பெருமை எப்பொழுதும் ஒரு நாட்டிடம் மட்டும் இருப்பதில்லை காரணம் சுப்பர் கணனிகள் தொடர்ச்சியாக மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையினாலாகும்.

குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பெருமை ஜப்பானின் சுப்பர் கணனியான 'K' உலகின் அதிவேகமானது என்ற பெருமையைக் கொண்டிருந்தது.



அதற்கு சில காலங்களுக்கு முன்னர் சீனாவின் டியானி (Tianhe ) - 1 A உலகின் அதிகவேகக் கணனி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) இக் கணனி உருவாக்கப்பட்டது.

இதன் அப்போதைய வேகம் 2.50 பெடாப்லொப்ஸ் (Petaflops) அதாவது ஒரு செக்கனில் 2,50 குவாட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியது என்பதாகும்.

சீனாவின் டியானி ( Tianhe ) - 1 A ஆனது 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டது. சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோட்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது.



இக்கணனி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் (CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) அக் காலப்பகுதியில் கொண்டிருந்தது.

இதற்கும் முன்னர் அமெரிக்காவின் கிரே எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணனியாக இருந்து வந்தது. இது அக்காலப்பகுதியில் 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டிருந்ததுடன் அப்போதைய இதன் வேகம் 1.75 பெடாப்லொப்ஸ் (Petaflops) ஆகும்.

இந்நிலையில் உலகின் சுப்பர் கணனியைக் கொண்ட நாடு என்ற பெருமை மீண்டும் அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது.

அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வுகூடத்திலுள்ள டைடன் 'Titan Cray XK7' உலகின் தற்போதைய அதிவேக சுப்பர் கணனியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.



இது கிரே எக்ஸ்.டி5 ஜகுவார் (Cray XT5 Jaguar) சுப்பர் கணனியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

டைடனானது 560,640 புரசசர்களயும், 261,632 NVIDIA K20x எக்ஸலேடர் கோர்களையும் (accelerator cores) கொண்டுள்ளது.

இதன் வேகம் 17.59 பெடாப்லொப்ஸாக கணிக்கப்பட்டுள்ளது. இது செக்கனில் 17.59 குவாட்ரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடியது.

இதேவேளை உலகின் 2 ஆவது அதிகவேகக் கணனி என்ற பெருமையும் அமெரிக்காவுக்கே கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் லோரண்ஸ் லிவ்மோர் தேசிய ஆய்வுகூடத்தின் சிகோய்யா ' Sequoia' கணனியே இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை 3 ஆவது இடத்தை ஜப்பானின் 'K' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் அதிவேக சுப்பர் கணனிகள் 10.

உலகின் வேகமான அதி வேக சுப்பர் கணனி அமெரிக்காவிடம்!

உலகின் அதி வேக சுப்பர் கணனியை ( Super Computer ) கொண்ட நாடு என்ற பெருமை தற்போது அமெரிக்காவிடம் வந்து சேர்ந்துள்ளது.

Tuesday, November 20, 2012

காத்தான்குடியில் மூன்று இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தி


எப்.எம்.பர்ஹான்: இலங்கை அரசின் மஹிந்தோதய விசேட திட்டத்தின் கீழ் 1000 இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் கல்வி அமைச்சின் திட்டத்திற்க்கு அமைவாக காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மூன்று பாடசாலைகளில் மஹிந்தோதய கல்வி அபிவிருத்தித் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் ‘சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இவ்விசேட திட்டத்தின் கீழ் மட்-காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை’ மட்-காத்தான்குடி அல் அமீனா வித்தியாலயம், மட்-காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் இந்த 1000 இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாகவும்’ இதில் முழு வசதிகள் கொண்ட கணனிப் பிரிவு மற்றும் விஞ்ஞான களப் பயிற்சிப் பிரிவுகள் அடங்கலான ஆய்வுகூடங்கள் நிறுவப்படவிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக தகவல் அதிகாரி பி.ரி.அப்துல் லத்தீப் தெரிவித்தார் .

இதற்கமைய மட்-காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை, மட்-காத்தான்குடி அல் அமீனா ,வித்தியாலயம்;’மட்-காத்தான்குடி அந்நாஸர; வித்தியாலயம் என்பவற்றில் நடைபெற்ற விசேட வைபவங்களில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சகிதம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,காத்தான்குடி நகர சபைத்தலைவர் எஸ்எச்.எம்.அஸ்பர் ,மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர், எஸ்.சிறிதரன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் , பாடசாலைகளின் அதிபர்கள் ,உலமாக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


காத்தான்குடியில் மூன்று இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தி


எப்.எம்.பர்ஹான்: இலங்கை அரசின் மஹிந்தோதய விசேட திட்டத்தின் கீழ் 1000 இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் கல்வி அமைச்சின் திட்டத்திற்க்கு அமைவாக காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மூன்று பாடசாலைகளில் மஹிந்தோதய கல்வி அபிவிருத்தித் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் ‘சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Sunday, November 18, 2012

தொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம்!


Graduate : A word cloud concept around the word Education with great terms such as degree, diploma, university, reading and more. Stock Photoஇளைஞர் அலுவல்கள் அமைச்சின் தொழில் நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களத்தினால் தொழில் நுட்பக் கல்லூரிக்கு 2013ஆம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Friday, November 16, 2012

பட்டயக் கணக்காய்வாளர் பரீட்சை!.


வரையறுக்கப்பட்ட பட்டய கணக்காய்வாளர் நிறுவனத்தின் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம்,21ஆம்,22ஆம் திகதிகளில் நடைபெறுமென இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி இந்தப்பரீட்சை கொழும்பு, கண்டி ஆகிய இடங்களில் தெரிவு செய்யப்பட்ட மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி பரீட்சைக்கு சுமார் 3000 பரீட்சாத்திகள் தோற்றுவதாகவும் பரீட்சை மேலும் திணைக்களம் அறிவிக்கிறது.

பட்டயக் கணக்காய்வாளர் பரீட்சை!.


வரையறுக்கப்பட்ட பட்டய கணக்காய்வாளர் நிறுவனத்தின் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம்,21ஆம்,22ஆம் திகதிகளில் நடைபெறுமென இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

Wednesday, November 14, 2012

அட்டளைச்சேனை கல்விக் கல்லூரி பீடாதிபதியாக காத்தான்குடியின் கல்விமான் எம்.ஐ.எம்.நவாஸ் அவர்கள் நியமனம்!


அட்டளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக எம்.ஐ.எம்.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த நவம்பர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அட்டளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்

இவர் தனது ஆரம்பக்கல்வியை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயம், அல்ஹிறா வித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்ற எம்.ஐ.எம்.நவாஸ் அவர்கள், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லாரியில் கல்விப் பொதுத்தராதர உயர் தர வகுப்பு வரை கல்வி கற்றார்.

கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான நவாஸ் கனடாவில் முதுமானி;ப் பட்டத்தையும் கல்வி டிப்ளோமா, தகவல் தொழிநுட்ப டிப்ளோமா மற்றும் அனர்த்த முகாமைத்துவ டிப்ளோமா ஆகியவற்றை இந்தியாவிலும் பெற்றுள்ளார்.

காத்தான்குடியை சேர்ந்த இவர் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் உதவி விரிவுரையாளாரக, விரிவுரையாளராக, சிரேஷ்ட விரிவுரையாளாராக, உப பீடாதிபதியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டளைச்சேனை கல்விக் கல்லூரி பீடாதிபதியாக காத்தான்குடியின் கல்விமான் எம்.ஐ.எம்.நவாஸ் அவர்கள் நியமனம்!


அட்டளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக எம்.ஐ.எம்.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tuesday, November 13, 2012

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவி

தங்கப் பதக்கம் வென்றார்

(ஏ.எம். தாஹா நழீம்)
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 9 ல் கல்வி கற்கும் மாணவி செல்வி MR. ஹன்ஸா மாகாண மட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். இந்த வெற்றிக்காக இப்பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றும் ஆசிரியை Mrs. KA. நஸீர், இப் பாடசாலையின் அதிபர் TM. தௌபீக் இம் மாணவியை வழிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம் மாணவி இதற்கு முன்னரும் பல பரிசில்களை மாகாண, மாவட்ட, வலய மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

மேலும், இம்மாணவி இப்பாடசாலையின் மாணவத்தலைவி என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். இவரை எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார், பாடசாலை சமூகமும் இவரை வாழ்த்துக்கின்றனர்.



சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவி

தங்கப் பதக்கம் வென்றார்

(ஏ.எம். தாஹா நழீம்)
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 9 ல் கல்வி கற்கும் மாணவி செல்வி MR. ஹன்ஸா மாகாண மட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். 

011-2583122 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அடையாள அட்டை!



க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Monday, November 12, 2012

ஜீ.சீ.ஈ சாதாரணதர பரீட்சை நேர அட்டவணை வெளியீடு

2012 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான பரீட்சை நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Sunday, November 11, 2012

ஆசிரியர்களுக்கான பாடநெறிகளுக்கு, திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.



திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தினால் ஆசிரியர்களுக்கான பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் தொழில் நுட்பக்கல்வி பயிற்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தொழில்நுட்பவியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரியிலும் பகுதி நேர விரிவுரையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதனால் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பாடவிபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை தாம் கடமையாற்ற விரும்பும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாடவிபரங்களையும் விண்ணப்பப் படிவங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவம் கோரப்பட்டுள்ளது. 


மேலதிக விபரங்களுக்கு http://www.dailynews.lk/2001/pix/GazetteT12-10-25.pdf என்ற இணைத்தளத்தினைப் பார்வையிடவும்.

விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் தொழில் நுட்பக்கல்வி பயிற்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தொழில்நுட்பவியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரியிலும் பகுதி நேர விரிவுரையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதனால் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம்

.
இளைஞர் அலுவல்கள் அமைச்சின் தொழில் நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களத்தினால் தொழில் நுட்பக் கல்லூரிக்கு 2013ஆம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டு பல்வேறு கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

மேலதிக விபரங்களுக்கு http://www.dailynews.lk/2001/pix/GazetteT12-10-25.pdf என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

தொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம்

.
இளைஞர் அலுவல்கள் அமைச்சின் தொழில் நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களத்தினால் தொழில் நுட்பக் கல்லூரிக்கு 2013ஆம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.